23.திருக்கோயில் நிர்வாகம்
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டது. இந்த திருக்கோயில். இது மேற்படி துறையினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஐந்து அறங்காவலர்களாலும், உதவி ஆணையர் / செயல் அலுவலராலும் நிர்வகிக்கப்படுகின்றது.