3.எம்பெருமான் திருநாமங்கள்
இத்தலத்து எம்பெருமானுக்குத் " திருவிண்ணகரப்பன்", "தன்னொப்பாரில்லாப்பன்", "ஒப்பிலியப்பன்", "உப்பிலியப்பன்", " ஸ்ரீநிவாஸன்" என்ற திருநாமங்கள் வழங்கும். ஸ்ரீவேங்கடாசலபதி என்ற திருநாமமும் உள்ளது.
4.பிராட்டியின் திருநாமங்கள்
1. பூமிதேவி
2. பூமிநாச்சியார்
3. தரணிதேவி
4. வஸுந்தரை |