பங்குனி 8-ம் தேதி 22.3.2010 திங்கட்கிழமை நடைபெறும் புத்ர காம இஷ்ட ஜயப்ரதவேள்வியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் திருக்கோயிலைத் தொடர்புக்கொண்டு முன் பதிவு செய்து ரூபாய் 150- ஐ செலுத்தி அனுமதி பெறவும். இந்த வேள்வியில் கலந்து கொள்வதால் நன்மக்கள் பேறு, மன நிம்மதி மற்ற அனைத்தும் அடையலாம்.






 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon