25.03.2010
நடுபகல்: 12.00 - 1.00

ஸ்ரீ ராமருக்கு கனகாபிஷேகம்

25.03.2010
மாலை: 6.00 - 7.00
ஸ்ரீ ராமருக்கு மகுடம் சூட்டுதல்
(பட்டாபிஷேகம்)

மாமகுட ஊர்வலம்: திருக்கோயில் வித்வாங்கள்

திருவீதிப் புறப்பாடு / நகரா, நாதஓலி, கட்டியம் இதர ராஜ வாத்தியங்கள் ஒலிக்க ஸ்ரீ அகோபில மடம் சுவாமிகள். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பரவக்கோட்டை, ஸ்ரீமத் ஆண்டவன் பவுண்டரீகபுரம் ஆசிரமம் சுவாமிகள் மற்றும் ஆசிரமம் சார்பில், பொன்னாடைகள் உடன்வர, பெரிய சக்கரக்குடை மாவட்டங்க்ளிருந்து வந்துளள் மெய்யடியார்கள் பண் பாடி ஆடி வர, பல்வகை வண்ண கற்கள் ஜொலிக்க, கொங்குநாட்டு முரசு, கஜ நாதம், சிம்ம நாதம், மேகநாதம்,ரிஷப நாதம், மாத்ருகாந்தம், கம்பீராநந்தம், தஞ்சை குஜிலிவாத்யம், கிராமிய வாத்யங்கள், யானை குதிரை புடைசூழ மாமகுடம் பல்வேறு வீதிகள் ஊர்வலம் வந்து, தர்பார் மண்டபம் வ்ந்தடையும்.


26.03.2010
மாலை: 5.00 - 6.00
ஸ்ரீ அனுமனுக்கு கனகாபிஷேகம்

 

 





 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon