சார்ங்க தீர்த்தம்

கோவிலுக்குத்தென்மேற்கு திசையில் " சார்ங்க தீர்த்தம்" என்ற ஒரு புண்ணிய தீர்த்தம் உள்ளது. அந்தத்தீர்த்தம் தன்னை நினைத்த மாத்திரத்தில் உயர்கதியைத் தரவல்லது. அதில் நீராடினால் வரும் பலனைக் கூறவும் வேண்டுமோ? ஸ்ரீ ராமபிரானுடைய தனுஷ்கோடி தீர்த்தத்தைக் காட்டிலும் கோடி மடங்கு பெருமையுடையதாய் முதியோர் கூறுவர்.











 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon